ராஜஸ்தானில் இல்லை எங்க திருமணம்… வேறு இடத்தை அறிவித்த நாகசைதன்யா-சோபிதா ஜோடியினர்…

தமிழ் சினிமாவில் சமந்தாவால் ரசிகர்களுக்கு அறிமுகம் ஆனவர் தான் நடிகர் நாக அர்ஜுனாவின் மகனான நாகசைதன்யா.சமந்தாவிற்கு இவருக்கும் காதல் ஏற்பாட்டு 2017ல் திருமணம் நடந்தது.இவர் இவரு தெலுங்கு நடிகர்.தெலுங்கில் பிரபலமாக இருந்தாலும் சமந்தாவை திருமணம் செய்த பிறகே தமிழில் பரிச்சியம் ஆனார் இவர்.

பின் இவர்கள் இருவருமே கருத்து வேறுபாட்டின் காரணமாக 2021ல் பிரிந்து விட்டனர்.தனித்தனியாக இருக்கும் இவர்கள் அவர்களின் தனிப்பட்ட வேளைகளில் கவனம் செலுத்தி வருகிறார்கள். இந்நிலையில் நாகசைதன்யாவும் பொன்னியின் செல்வன் படத்தில் ஜெயம் ரவியின் ஜோடியாக வரும் சோபிதாவும் காதலிக்கிறார்கள் என தகவல் கசிந்த நிலையில் இவர்கள் இருவரின் நிச்சர்த்தார்த்தமும் பெரியவர்களின் சம்மதத்தின் பெயரில் கோலாகலமாக நடந்து முடிந்தது.

இவர்கள் இருவரின் திருமணமும் ராஜஸ்தானில் நடக்கும் என அறிவித்திருந்தார்கள். இந்நிலையில் தற்போது ஹைதராபாத்தில் இருக்கும் அன்னபூர்ணா ஸ்டூடியோவில் தான் எங்கள் திருமணம் நடக்கும் என நாகசைதன்யாவும் சோபிதாவும் அறிவித்திருக்கின்றனர். இதனை தெரிந்து கொண்ட ரசிகர்கள் நல்ல இடத்தை தான் செலக்ட் செஞ்சிருக்காங்கனு கமெண்ட் செய்து வருகின்றனர்.

You may have missed