திரிஷாவுடன் நடித்திருக்கும் சிவகார்த்திகேயன்… வெளியான வீடியோ… வியந்து பார்க்கும் இணையவாசிகள்…

கிட்டத்தட்ட 20 வருடங்களாக தொடர்ந்து கதாநாயகியாக தமிழ் சினிமாவில் நடித்து கொண்டிருக்கும் நடிகை தான் திரிஷா. இவர் Ever Green ஸ்டாராக வலம் வந்து கொண்டிருக்கிறார். பொன்னியின் செல்வன், லியோ, கோட் போன்ற படங்களில் தற்போது நடித்துள்ள இவர் அடுத்ததாக விடாமுயற்சி, குட் பேட் அக்லி, தக் லைஃப் போன்ற படங்களில் பிரபல நடிகர்களுடன் நடித்து கொண்டுள்ளார்.

இவர் தமிழ் மட்டுமின்றி மலையயாலம் தெலுங்கு போன்ற மொழிகளிலும் முன்னணி கதாநாயகியாக நடித்து வருகிறார்.தமிழ் சினிமாவில் பிரபல கதாநாயகர்களில் ஒருவராக இருப்பவர் தான் சிவகார்த்திகேயன்.இவர் நடித்த அமரன் படம் தான் தற்போது சோசியல் மீடியாவில் மிகவும் வைரலா பரவி வருகிறது.

இவர் இதுவரை 22 படங்கள் நடித்தபோதிலும் நடிகை த்ரிஷாவுடன் நடித்தது இல்லை.ஆனால் தற்போது இவர்கள் இருவரும் இருக்கும் வீடியோ ஒன்று இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. சினிமாவில் SK கதாநாயகன் ஆகும் முன் இவர்கள் இருவரும் இணைந்து விவ்வல் சோப்பு விளம்பரத்தில் நடித்துளார்கள். தற்போது இந்த வீடியோவை இணையவாசிகள் பரப்பி வருகின்றனர்.

#Sivakarthikeyan and #Trisha’s soap advertisements ✨ pic.twitter.com/QUuerDVq62
— Kajanthini (@Kajanthini03) May 20, 2024

You may have missed