மகள் திருமணத்தில் மேடை ஏறி ஆட்டம் போட்ட அம்மா.. என்ன ஒரு ஆட்டம்பா சாமி.. வயசே தெரியலங்க….

mother-dace-daughter-marriage-cute

திருமணம் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகிறது என்பார்கள். அதனால் தான் ஒவ்வொருவரும் தங்கள் திருமணத்தை மிக முக்கியமானதாகக் கருதி அதை புகைப்படங்களாகவும், வீடியோவாகவும் பதிவு செய்கின்றனர். திருமண வீடு என்றாலே முன்பெல்லாம் மகிழ்ச்சி இருந்தாலும் புகுந்த வீட்டுக்கு தன் பெண் போகிறாளே என்னும் சங்கடமும் பெண்ணைப் பெற்றவர்களுக்கு இருக்கும். ஆனால் இன்று வாட்ஸ் அப், வீடியோ கால் என வந்துவிட்டதால் எவ்வளவு தூரம் என்றாலும் மிஸ் செய்யாத பீலிங்கைக் கொடுத்துவிடுகிறது.

இதனால் இப்போதெல்லாம் திருமண வீடுகள் செம ஜாலியாக இருக்கிறது. அதிலும் மணமக்களின் தோழன், தோழிகள் மேடையில் ஏறி செம நடனம் போடுவதும் இப்போது பேஷன் ஆகிவிட்டது. சில இடங்களில் மணமக்களே இப்போதெல்லாம் குத்தாட்டம் போட்டுவிடுகின்றனர். அதிலும் திருமண நிகழ்ச்சியை சூட் செய்யும் போட்டோகிராபர்கள் இதை மிகவும் தத்ரூபமாக வீடியோவாகவும் எடுத்து மேரேஜ் வீடியோ கவரேஜில் சேர்த்துவிடுகின்றனர். இதனால் இந்த மணமக்கள் நடனத்திற்கும் பெரிய வாய்ப்பு இருக்கிறது.

அந்தவகையில் இப்போது ஒரு கல்யாண வீட்டில் மணப்பெண் மேடையில் இருந்தார். அப்போது திடீரென மேடைக்கு வந்த அவரது அம்மா, தன் தோழிகள், மற்றும் உடன்பிறப்ப்புகளோடு சேர்ந்து கல்யாணப் பெண்ணோடு செம ஆட்டம் போட்டார். அதில் வயதே தெரியாமல் பெண்ணின் அம்மாவும் யூத்புல்லாக இருக்கிறார். கூடவே மிக அழகாகவும் ஆடுகிறார். குறித்த இந்தக் காட்சி இணையத்தில் வைரல் ஆகிவருகிறது.

You may have missed