பகிர்ந்து கொடுப்பதில் மனிதனை மிஞ்சிய குரங்கு… எவ்வளவு அன்போட உணவை பகிர்ந்து கொடுக்குதுன்னு பாருங்க இந்த குரங்கு..

சிம்பென்சியானது ஆப்பிள் பழத்தை சாப்பிட்டு கொண்டே ஆமைக்கு உணவு ஊட்டுகின்றது. இது மனதை கவரும் மிக சிறந்த வீடியோ
இரண்டு வெவேறு வகை உயிரினமான சிம்பென்சி மற்றும் ஆமை உணவை சரிசமமாக பகிர்ந்துண்ணும் காட்சி சமூக வலைதளவாசிகளை மனதை விட்டு நீங்கா நினைவு என விலங்குகளின் அன்பை பாராட்டிவருகின்றனர்.

இரு வெவ்வேரான விலங்குகள் ஒரு உயிரினம் இனொரு உயிரினத்தின் மீது அன்பு செலுத்தி அக்கறையோடு உணவளிக்கும் இந்த வீடியோ 6.7 மில்லியன் பார்வையாளர்களை தொட்டுஉள்ளது.