இப்படியும் ஒரு ஷூட்டிங்க் தேவையா… என இணையவாசிகளை கதிகலங்க வைத்த ப்ரீ-வெட் ஷூட்டிங்க்… சினிமாவையே மிஞ்சிட்டாங்கப்பா..!

pree_wedding_shoot

இணையவசதிகள் பெருகியதால் உலகில் நடக்கும் பல செய்திகளை நாம் உடனுக்குடன் தெரிந்துகொள்ள முடிகிறது. பல நல்ல விஷயங்களை தெரிந்து கொள்வதோடு காமெடியான நிகழ்ச்சிகளும் காண கிடைக்கின்றன. இப்போது திருமண வைபவங்களையும் சமூக வலைத்தளத்தில் பகிர்ந்து வருகின்றனர்.

திருமண ஏற்பாடு முதல் ப்ரீ -வெட் சூட் முதல் திருமணத்தில் நடக்கும் சடங்குகள் வரை நாம் இணையத்தில் காணலாம்.

ப்ரீ-வெட் சூட்டிங்காக சில மணமக்கள் வெளிஊர்களுக்கும், வெளி நாடுகளுக்கும், சுற்றுலா தளங்களுக்கும் சென்று படம் பிடிப்பது வாடிக்கையாகி விட்டது. இந்த சமயங்களில் காமெடி முதல் ட்ராஜெடி நிகழ்ச்சிகள் வரை நடைபெறுகிறது. அப்படி இருக்க ஒரு ஜோடி புதுமையான முறையில் வெட்டிங்க ஷூட்டை நடத்தியிருக்கிறார்கள். இதை பார்த்து இணைய வாசிகள் கொஞ்சம் ஓவராக தான் செல்கிறீர்கள் எனவும், இப்படியெல்லாம் ஒரு ஷூட்டிங்க் தேவையா….. எனவும் கலாய்த்து வருகிறார்கள்.

இந்த காணொலியில் ஒரு திருமண ஜோடி அந்தரத்தில் இரு சக்கர வாகனத்தில் பறந்தபடி ஷூட் செய்திருக்கிறார்கள் …… அந்த காணொலி தற்போது வைரலாகி வருகிறது……அந்த காணொலி இங்கே கொடுக்கப்பட்டுள்ளது…..

You may have missed