நடிகை தேவதர்ஷியின் மகள் வெளியிட்ட புகைப்படம்.. சொக்கி போன தமிழ் ரசிகர்கள்..!

90ஸ் காலகட்டங்களில் சின்னத்திரையில் பிரபலமானவர் தான் நடிகை தேவதர்ஷினி.ஆரம்பகட்ட காலங்களில் தொலைக்காட்சி தொகுப்பாளராக பணியினை ஆரம்பித்தார். அதன்பின் சீரியல்களில் அறிமுகமானார்.இவரின் நடிப்பின் திறமையை பார்த்து சின்னத்திரையில் பல சீரியல்களில் வாய்ப்புகள் கிடைத்தது.

சீரியல் நடிக்கும் போது அவருடன் சேர்ந்து நடித்த சேத்தன் என்பவரை காதலித்து பெற்றோர் சமாதத்துடன் திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பின் சீரியலில் நடித்துக் கொண்டே இருந்த இவருக்கு வெள்ளித் திரையிலும் வாய்ப்பு கிடைத்தது.அதிலும் அவர் நல்ல நடிப்பு திறமையை நிரூபித்தார்.இவரின் சிறந்த நடிப்பிற்கு பல அவார்டுகளும் வாங்கியுள்ளார்.

இவருக்கு ஒரு மகள் உள்ளார்.அவர் 96 படத்தில் கதாநாயகியின் சிறுவயது கதாபாத்திரத்தின் நண்பராக நடித்திருந்தார்.அம்மாவைப் போன்று அவரும் நடிப்பில் அசித்தி தமிழ் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார்.கல்லூரி படித்துக் கொண்டிருக்கும் இவர் அவ்வப்போது புகைப்படங்களை அவரது சமூக வலைதள பக்கங்களில் பகிர்வார் அந்த வகையில் தற்போது எடுத்த புகைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.புகைப்பட இணைப்பு கீழே..

pic1

pic2

pic3

pic4