சாலையில் ட்ரம்ஸ் அடிக்கு மரண குத்தாட்டம் ஆடிய இளம் பெண்கள்…

cute-girl-dance-public-road-beat

ஆடிய காலும் பாடிய வாயும் சும்மா இருக்காது என்று கூறுவார்கள் பெரியோர்கள்…….பாட தெரிந்தவர்கள் அல்லும் பகலும் பாடல் பாடிக்கொண்டோ அல்லது ராகத்தை முணு முணுத்து கொண்டோ இருப்பார்கள் . அது போல் பேசாற்றால் மிக்க நபர்கள்…. நம்ம சும்மா இருந்தாலும் நம்ம வாய் சும்மா இருக்காது என்று பேச கூடாத இடத்தில் பேசி தேவையில்லாத வம்பில் மாட்டிக்கொள்வார்கள். ஒரு சில இடங்களில் பேச கூடாது என்று கட்டுப்படுத்தி கொண்டாலும்…..பேச்சாற்றல் மிக்க நபர்களால் பேசாமல் இருப்பது கடினம், மேலும் அவர்களையும் அறியாது பேசக்கூடாத இடங்களிலும், மனிதர்களிடமும் பேசிவிடுவார்கள். அது போலவே நடனம் ஆட தெரிந்தவர்கள் அல்லது நடனம் பயின்றவர்கள் நல்ல இசையோடு கலந்த பாடலுக்கு நடனம் ஆடுவார்கள்…..நடனம் ஆட கூடாது என்றாலும் அவர்கள் கால்கள் தாளம் போடும்.

ஒரு சில பாடல்களையோ அல்லது இசையையோ கேட்கும் போது ஆட தெரியாதவர்களும் ஆடுவார்கள்…இந்த ஆட்டம் போதுமா…..இன்னுமும் கொஞ்சம் வேணுமா….என்று ஆடி…. பார்த்து ரசித்த பார்வையாளர்களை சொக்கி போக வைப்பார்கள்….

ஒருவற்கு இயற்கையாகவே அமைந்திருக்கும் குணநலன்கள் மற்றும் திறமையால் விளைவது. இங்கு இரு இளம் பெண்கள் கூட்டமாக மக்கள் வேடிக்கை பார்க்க ட்ரம்ஸ் வாசிப்பவர்கள் தங்கள் திறமையை காட்ட…ட்ரம்ஸ் இசைக்கு இரு பெண்களும் ஆடிய ஆட்டம் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. அந்த காணொலியை இங்கே காணலாம்….

You may have missed