இந்த குட்டீஸ் ஓட சண்டையை பாத்துட்டே இருக்கலாம்… களத்தில் நடந்த காமெடி கலாட்டாவா நீங்களே பாருங்க..!


இந்த காலத்தில் ஒரு தற்காப்பு கலையை கற்றுக் கொள்ளுவது சிறந்து. கராத்தே, சிலம்பம் போன்றவை தற்காப்பு கலைகளில் உள்ளவைதான்.

பெற்றோர்கள் சிலரே தனது குழந்தைகளை இப்படியான தற்காப்பு கலைகளில் சேர்த்து விடுகிறார்கள். பெரும்பாலான பெற்றோர்களுக்கு இதனை பற்றிய விழிப்புணர்வு தெரியாவே இல்லை.
சிலர் வலுக்கட்டாயமாக இதில் சேர்ந்து விடுகின்றனர். அதனால் தான் பிடித்ததை செய்ய முடியாமல் உள்ளுக்குள்ளேயே அழுகிறார்கள் குழந்தைகள்.

இந்த வீடியோவில் கராத்தே படிக்கும் இரு குட்டி குழந்தைகள் சண்டை பிடிக்கும் இடத்தில் சண்டை போட சொன்னால் விளையாட்டாக செய்யும் செயல் அனைவரையும் கவர்ந்துள்ளது. அந்த துள்ளி துள்ளி வரும் குழந்தையின் துள்ளல் மிகவும் கவரும் வண்ணம் இருக்கிறது.