உங்கள் ராசிக்கு ஏற்ற அதிர்ஷ்ட நாள்கள் எது தெரியுமா..? தெரிந்துகொள்ள படியுங்கள்..!

என்ன தான் வாழ்க்கையில் விடாமுயற்சி துணை இருந்தாலும், சில நேரங்களில் நம் ராசிக்கென்று பிரத்யேகக் குணங்களும் இருக்கும். அந்த ராசிக்கு ஏற்ற படி ஒவ்வொரு ராசிக்கும் அதிர்ஷ்ட நாள்களும், துரதிஷ்டமான நாள்களும் இருக்கும். அதைப்பற்றி இனி இந்த பதிவில் பார்ப்போம்.

மேஷம்..மேஷம் ராசியினருக்கு அதிர்ஷ்ட நாள்கள்: 2, 3, 1112, 13, 21, 22, 29, 30, 31 அதே மேஷ ராசிக்குத் துரதிஷ்டமான நாள்கள்: 19, 20, 23, 24, 27, 28

ரிஷபம்..ரிஷப ராசியினருக்கு அதிர்ஷ்ட நாள்கள்: 7,8, 16, 17, 18, 25, 26 துரதிஷ்ட நாள்கள்; 4,5,23,24, 27, 28, 31


மிதுனராசியினருக்கு அதிர்ஷ்டமான நாள்கள்: 7, 8, 16, 17, 25, 26 துரதிஷ்டமான நாள்கள்; 4, 5, 23, 24, 27, 28, 31

கடக ராசியினருக்கு அதிர்ஷ்ட நாள்கள்; 9, 19, 11, 20, 27, 28 துரதிஷ்ட நாள்கள்; 2, 3, 6, 7, 8, 25, 26, 29, 30, 31

சிம்ம ராசி: 2, 3, 12ம் 13, 21, 22, 29, 30 ஆகியவை அதிர்ஷ்ட நாள்கள். 4, 5,6, 9, 10, 27, 28 ஆகியவை துரதிஷ்டமான நாள்கள். கன்னிராசியினருக்கு 4, 5, 14, 15, 16, 23, 24 ஆகியவை அதிர்ஷ்டத்திற்குரிய நாள்கள். 2, 3, 7, 8, 11, 12, 13, 29, 30 ஆகியவை துரதிஷ்டமான நாள்கள்.

துலாம் ராசியினருக்கு 7, 8 17, 18, 25, 26 ஆகியவை அதிர்ஷ்ட நாள்கள். 4, 5, 9, 10, 11, 14, 15, 31 ஆகியவை துரதிஷ்டமான நாள்கள். விருச்சிக ராசியினருக்கு 9, 10, 19, 20, 27, 28 ஆகிய தேதிகள் அதிர்ஷ்டத்திற்குரியவை. 6, 7, 8, 12, 13, 16, 17, 18 ஆகியவை துரதிஷ்டமான நாள்கள். தனுசு ராசியினருக்கு, 2, 3, 12, 13, 21, 22, 29, 30 31 ஆகியவை அதிர்ஷ்டமான நாள்கள். 9, 10, 14, 15, 16, 19, 20 ஆகியவை துரதிஷ்டமான நாள்கள்.

மகர ராசியினருக்கு 4, 5, 6, 14, 15, 23, 24, 31 ஆகிய தேதிகள் அதிர்ஷ்டம். அதே 11, 12, 23, 18, 17, 21, 22 ஆகிய தேதிகள் துரதிஷ்டவசம் ஆக தேதிகள்.

இதேபோல் கும்ப ராசியினருக்கு 6, 7, 8, 17, 18, 25, 26 தேதிகள் அதிர்ஷ்டமானவை. 14, 15, 19, 20, 23, 24 ஆகிய தேதிகள் துரதிஷ்டம் ஆனவை. மீனம் ராசியினருக்கு 9, 10, 11, 19, 27, 28 ஆகிய தேதிகள் அதிர்ஷ்டமானவை. 16, 17, 18, 21, 22, 25, 26 ஆகிய தேதிகள் துரதிஷ்டவசமானவையும் ஆகும்.