அன்றே கணித்தார் கவியரசு கண்ணதாசன்… பணம் இருக்கும் மனிதரிடம் மனம் இருப்பதில்லை…. மனம் இருக்கும் மனிதரிடம் பணம் இருப்பதில்லை… பாடல் உண்மையான சம்பவம்…!
புத்தியுள்ள மனிதரெல்லாம் வெற்றி காண்பதில்லை…..வெற்றி பெற்ற மனிதரெல்லாம் புத்திசாலியில்லை…… என்ற கவியரசு கண்ணதாசன் எழுதிய பாடலில் வரும் வரிகளை மெய்யாக்கி உள்ளது இந்த காணொலியில் இருக்கும் காட்சிகள்....
