நடுரோட்டில் ஜாலியாக பைக் ஒட்டி சென்ற குரங்கு… எப்படி வளைஞ்சு நெளிஞ்சு போகுது பாருங்க..!
என் உசிரோட விளையாடுறதே விளையாட்டா போச்சுல…..அடேய்…..விட்டிருடா என்னய…..நா பாட்டுக்கு சிவனேனு மரத்துல தாவிட்டிருபேன் என்னய போய் பைக்கில கட்டி இழுத்துட்டு போறியே உன்னக்கே நியாயமா படுதடா என...
