கணக்கு வாத்தியாராக பிறந்திருக்க வேண்டிய செல்ல பிராணி.. என்னா அறிவுப் பாருங்க இந்த நாய்க்கு..!
பொதுவாக குரங்கு, நாய், ஆடு போன்ற உயிரினங்கள் அதி புத்திசாலியாக இருப்பதும், ஆபத்து காலத்தில் அவர்களுக்குள் காப்பாற்றிக் கொள்வதையும் தமிழ் திரையுலகில் ராம நாராயணனின் படங்களில் தான்...
