நடுரோட்டில் ட்ராபிக் போலீஸ் செய்யுற வேலையைப் பாருங்க… வியந்து போன பொதுமக்கள்..!

   பொதுவாகவே ட்ராபிக் போலீஸாரின் வாழ்க்கை ரொம்பவும் கஷ்டமானது. வெயிலையும், மழையையும் பொருட்படுத்தாமல் நின்று சாலையை க்ளியர் செய்து கொண்டிருப்பார்கள். இதனாலேயே அவர்களுக்கு டென்சனும் அதிகளவில் இருக்கும். ஆனால் அந்த டென்சன் துளியும் இல்லாமல் இங்கே  ஒரு ட்ராபிக் போலீஸ் அசத்திவருகிறார்.

  அப்படி அவர் என்ன செய்தார் எனக் கேட்கிறீர்களா? சாலையில் பத்து நிமிடம் வெயிலில் டூவீலர் ஓட்டினாலே நம்மையும் அறியாமல் எரிச்சல் வந்துவிடுகிறது. ஆனால் இங்கே ஒரு ட்ராபில் போலீஸ், எவ்வளவு வெயிலிலும் அசால்டாக நிற்கிறார். கூடவே ஜனங்கள் போக்குவரத்து நெரிசலிலில் சிக்கியிருக்கும் நேரத்தில் செம க்யூட்டாக மைக்கேல் ஜாக்சன் போல் ஆடுகிறார்.

 ஆட்டம் என்றால் வெறுமனே நடனம் மட்டுமே ஆடிக்கொண்டிருப்பார் என நினைத்துவிடாதீர்கள். ஆடிக்கொண்டே, அப்படியே ட்ராபிக்கை க்ளியர் செய்கிறார். வாங்க…போங்க என கையாலேயே சைகை செய்து சும்மா பட்டையைக் கிளப்புகிறார். இதோ நீங்களே இந்தக் காட்சியைப் பாருங்களேன். நடுரோட்டில் ட்ராபிக் போலீஸ் எவ்வளவு சூப்பராக பெர்மார்மன்ஸ் செய்கிறார் எனத் தெரியும். இதோ அந்த வீடியோ…

https://youtube.com/watch?v=Hngw_55XMco