வயதுக்கு மீறிய நற்பண்பு… இந்த குட்டி பையன் செய்யும் செயலைப் பாருங்க.. எவ்வளவு பண்பாட்டோட வளர்த்திருக்காங்க பாருங்க…!
குழந்தைகளின் உலகமே குதூகலமானது. ஒரு கூடை நிறைய பூக்கள் பூத்தால்கூட ஒரு குழந்தையின் சிரிப்புக்கு ஈடு ஆகாது எனச் சொல்லும் அளவுக்கு குழந்தைகள் உற்சாகத்துள்ளல் போடுவார்கள். அதிலும் மூன்று வயதுவரை...