நாடு ரோட்டில் மரண குத்து போட்ட இளம் பெண்… சுற்றி இருந்த இளஞ்சர்களை உறைய வைத்த டேன்ஸ்..!

mrana_kuthu_dance_vid_nzz

ஆட்டம் போட வேண்டும் என்றால் கேட்டகவே வேண்டாம். அந்த அளவுக்கு தனுக்கு தோன்றுகின்ற ஸ்டெப்ஸ் போட்டு மற்றவர்களுக்கு மூச்சு முட்டும் அளவுக்கு ஆடி விடுகிறார்கள். இன்றை காலத்தில் நடன பயிற்சி பெற்றவர்ளை விட மிகவும் எளிதாக அடிவிடுகிறார்கள் மக்கள்.

திருமண நிகழ்ச்சிகள் என்றால் சொல்லவே வேண்டாம். அங்கு ஆட்டம் பாட்டம் என்று அமர்க்களம் படுத்திவிடுகிறார்கள். இந்த தருணம் வாழ்வில் மறக்க முடியாத நிகழ்வாகவும் மாறி விடுகிறது. சில சமயங்களில் அரங்கமே சிரிக்கும் அளவிற்கும் நிகழ்வுகள் நடக்கும்.

தற்போது இந்த வீடியோவில் உள்ள பெண் தானாகவே தனியாக நின்று பாடலுக்கு ஏற்ற வாறு தனது உடலை வளைத்து நடனம் ஆடுகிறார். சுற்றி இருந்தவர்களையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளார் இந்த பெண். அந்த வைரல் காணொளி உங்களுக்காக இதோ..நீங்களும் பாருங்கள் ஆச்சர்யம் அடைவீர்கள்…..

You may have missed