டிராபிக் சிங்னலில் இசைத்த அப்படி போடு தமிழ் பாடல்… கண்ட்ரோல் செய்ய முடியாமல் காரில் இருந்து இறங்கி இளம் பெண் போட்ட ஆட்டத்தை பாருங்க..!

நாமெல்லாம் வெளியில் செல்லும் போது டிராபிக்கில் மாட்டினால் மிகவும் கோபமாக இருப்போம். எப்போதுதான் இந்த டிராபிக்கில் இருந்து போக வேண்டும் என்று நினைப்போம். இந்த சூழ்நிலைகளுக்கு இடையில் காரில் டிராபிக்கில் மாட்டிக் கொண்டிருந்த பெண் ஒருவர் காரை விட்டு இறங்கி ஒரு மாஸான குத்து டான்ஸ் ஆடியுள்ளார்.

பாட்டு போட்டாலே உட்கார்ந்த இடத்திலேயே ஆட தோணும். நம்மை சுற்றி இருப்பவர்கள் என்ன நினைப்பார்களோ என்று அப்படியே இருந்து விடுவோம். ஆனால், இவரோ நடுரோடு என்று கூட பார்க்காமல் தனக்கு பிடித்த மாதிரி டான்ஸ் ஆடியுள்ளார்.

யார் என்ன நினைத்தால் எனக்கு என்ன எனக்குப் பிடித்திருக்கிறது நான் செய்வேன் என்று சொல்லும் அளவுக்கு அழகாக நடனம் ஆகியிருக்கிறார்கள். அதுவும் நடனக் கலைஞர் ஒருவருடன் சேர்ந்து ஒரே மாதிரியாக ஸ்டெப்ஸ் போட்டு ஆடியுள்ளார்கள். இந்த வீடியோவானது மிகவும் வைரலாகி உள்ளது. அந்த வீடியோ உங்களுக்காக இதோ….