இந்த அழகிய இளம் பெண்ணின் திறமையைப் பாருங்க.. எத்தனை முறை பார்த்தாலும் மனதை கொள்ளை கொள்ளும் காட்சி..!

முன்பெல்லாம் பெண்கள் பொதுவெளியில் நடனம் ஆடவும், பேசவும் தங்கள் திறமையை வெளிப்படுத்தவும் ரொம்பவே தயக்கம் காட்டினார்கள். ஆனால் இன்றைய தலைமுறை பெண்கள் ரொம்பவும் தைரியத்தோடு தங்கள் திறமையை பொதுவெளியில் வெளிப்படுத்தி அசத்துகின்றனர். பெண்கள் விளையாட்டுத்துறையிலும் இப்போது வேற லெவலில் அசத்துகின்றனர்.

அதிலும் அதெலெட்டிக் போன்ற போட்டிகள் தொடங்கி, கிரிக்கெட் வரை சர்வசாதாரணமாக விளையாடி அனைவரையும் ரசிக்க வைக்கின்றனர். ஆணுக்குப் பெண் இளைப்பிள்ளை என பாரதி பாடிய பாடலுக்கு ஏற்ப இப்போது ஆண்களைப் போலவே பெண்களும் விளையாட்டிலும் வெற்றிகளைக் குவித்து வருகின்றனர்.அதேபோல் இன்று பெண்கள் அனைத்துத் துறைகளிலும் சாதித்து அசத்துகின்றனர்.

கனரக வாகனங்களைக் கூட மிக அழகாக ஓட்டி பெண்கள் அசத்துகின்றனர். விமானம் ஓட்டுவது முதல் இன்று பெண்கள் சகல துறைகளிலும் கோலோச்சுகின்றனர். அந்தவரிசையில் இப்போது அழகிய இளம்பெண் ஒருவர், மிக அழகாக சாக்சபோன் கருவியில் இசையிலேயே பாடலை பாடி அசத்துகிறார். அதிலும் மண்ணில் இந்தக் காதல் அன்றி யாரும் வாழ்தல் கூடுமோ என்னும் பாடலை அவர் மிக அழகாக சாக்ஸபோன் கருவியில் வாசித்துக் காட்டி அசத்துகிறார். இந்த அழகிய இளம்பெண்ணின் திறமை பலரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது. இதோ நீங்களே இதைக் கேளுங்களேன்.