போட்டின்னு வந்துட்டா ஒரு கை பாத்துருவோம்… நண்பர்களுடன் சேர்ந்து ஸ்கோர் செய்த மணப்பெண்.. பயத்தில் ஒதுங்கிய மணமகன்…!

manpen_dance_nzzz

திருமணம் என்றாலே மகிழ்ச்சிக்கும் ஆரவாரத்திற்கும் பஞ்சம் இருக்காது. சொந்த பந்தங்கள் புடை சூழ……..ஊரார் உறவினர் முன்னிலையில் மேளம் கொட்டி தாளம் தட்டி திருமணமானது நடைபெறும்.

இப்போதெல்லாம் மணமகன் மற்றும் மணமகள் இருவரும் டான்ஸ் குழுவினருடன் நடனம் ஆடியபடியே மணமேடைக்கு என்ட்ரி கொடுத்து அமர்க்களபடுத்துகின்றனர். இந்த காலத்து திருமணங்கள் திருமணத்திற்கு முன்பு ப்ரி வெட் ஷூட்டிங் என வெளி இடங்களுக்கு சென்று வித விதமாக வீடியோ எடுப்பதோடு திருமண நாள் அன்று ஆடி பாடி திருமணத்திற்கு வந்தவர்களை மெய்ச்சிலிர்க்க வைக்கின்றனர்.

மணமகன் மற்றும் மணமகள் திருமண நாள் அன்று நடனம் ஆடுவது கேரளா, ஆந்திர போன்ற மாநிலங்களையும் தாண்டி தமிழகத்திலும் மணமக்கள் இருவரும் நடனம் ஆடுவது சாதாரணம் ஆகிவிட்டது. அவ்வாறு நடனம் ஆடுவது சமூக ஊடங்களில் வைரலாக மாறும்.ஒவொவ்வொருவருக்கும் தனித்திறமை இருக்கும் மேலும் அவர்களது தனி ஆளுமை வெளிப்படும். இந்த காணொலியில் நடனம் கற்று தருபவரை பார்த்து மணமகள் அசால்ட்டா ஆட மணமகன் கூச்ச சுபாவத்தால் நமக்கெதுக்குப்பா இதெல்லாம் ……..என்பது போல் நழுவி செல்கிறார்….இதை நீங்களும் காணலாம் இதோ அந்த காணொலி……

You may have missed