தாகத்துக்கு நீர் அருந்த சென்று டேமில் சிக்கிய யானை.. எப்படி காப்பாத்துறாங்க பாருங்க.. மெய் சிலிர்க்க வைக்கும் காட்சி..!

வேலைக்குச் சென்ற இடத்தில் விபத்தில் சிக்கி மனிதர்கள் மட்டுமே காயம் படுவதாக நாம் நினைத்துக்கொண்டு இருக்கிறோம். ஆனால் சாதாரணமாக தாகத்துக்கு தண்ணீர் குடிக்கப்போய் மிருகங்களே ஆபத்தில் சிக்கிக் கொள்வது உண்டு.

இங்கேயும் அப்படித்தான் யானை ஒன்று தண்ணீர் குடிப்பதற்காக டேம் பகுதிக்கு வந்தது. அப்போது மதகில் சிக்கிக் கொண்டது. உடனே மீட்புக்குழுவினர் விரைந்து வஎது டேமில் சிக்கிய யானையை மீட்டனர். அதுவும் படிப்படியாக இதை செய்து முடிக்க முழுதாக 20 நிமிடங்கள் ஆனது.

இதுதொடர்பான காட்சிகள் இப்போது இணையத்தில் வைரலாகிவருகிறது. இதோ அந்த வீடியோ..