இப்படியாரும் சைக்கிள் ஓட்டி பார்த்துருக்கவே மாட்டீர்கள்.. தனது குடும்பதுக்காக ஸ்பைடர் மேன் ஆகா மாறிய தொழிலாளி..!

இணையத்தில் ஒருவர் சைக்கிள் ஓட்டும் வீடியோ தீயாகப் பரவிவருகிறது. எல்லோரும் தான் சைக்கிள் ஓட்டுவார்கள். இதில் என்ன இருக்கிறது எனக் கேட்கிறீர்களா? ஆனால் இங்கே ஒருவர் வேற லெவலில் சைக்கிள் ஓட்ட அந்தக் காட்சிகள் இணையத்தில் வைரல் ஆகிவருகிறது.

மற்ற எந்த வானங்களையும் விட சைக்கிள் ஓட்டுவது உடலுக்கு மிகவும் நல்லது. அதனால் நம் உடலும் உறுதியாகும். பெட்ரோல், டீசல் என எரிவாயு செலவு இல்லை என்பதைவிட, இதனால் நம் உடல் ஆரோக்கியமும் மேம்படும். இங்கேயும் அப்படித்தான் ஒரு இளைஞர் தன் சைக்கிளில் நிறைய லோடினை எடுத்துக்கொண்டு சென்றார்.

அப்போது ஒரு சந்துக்குள் மழைத் தண்ணீர் அதிகளவில் தேங்கிக் கிடந்தது. உடனே சைக்கிளிலோ, நடந்தோ சென்றால் தன் காலில் தண்ணீர் ஆகும் என்பதற்காக அவர் ஒரு செயலை செய்தாரே பார்க்கலாம். அடேங்கப்பா அப்படி என்ன செய்தார் தெரியுமா? கால் இரண்டையும் அந்த சந்துக்குள் இருந்த ஒரு வீட்டின் சுவற்றில் வைத்து தன் கையாலேயே சைக்கிளை உருட்டத் தொடங்கிவிட்டார். இதோ நீங்களே இந்தக் காட்சியைப் பாருங்களேன். மிரண்டு போவீர்கள்…வீடியோ இதோ…
Qatar Airways ko boycott karne ke baad Vashu bhai office jate hue : pic.twitter.com/GrJiws6TNp
— Azy (@AzyConTrolI) June 6, 2022