டீ குடிக்க வந்த பிச்சைக்காரர்… கைல காசு இருக்கான்னு கேட்ட போது கடைக்காரருக்கு காத்திருந்த பேரதிர்ச்சி..!

begger_realted_nzz

இப்போதெல்லாம் யார் பணக்காரர்கள்..யார் பிச்சைக்காரர்கள் என்பதே தெரியாமல் போய்விட்டது. சாலையில் நின்று கொண்டு ஜயா என கையை நீட்டுபவர்களுக்கு ஒரு ரூபாயை போட்டு நகர்பவரின் பாக்கெட்டில் கூட 50, 100 தான் இருக்கும். ஆனால் பிச்சைக்காரர்கள் அப்படி அல்ல!

சில நேரங்களில் கேட்பாரன்று இருக்கும் பிச்சைக்காரர்களிடம் கட்டுக் கட்டாக பணம் இருந்ததாக அவரது மரணத்துக்குப் பின்போ, அல்லது மனநலம் பாதிக்கப்பட்ட நிலையில் அவரிடம் பணம் இருப்பது குறித்தோ செய்தித்தாளில் படித்திருக்கிறோம். இங்கேயும் அப்படித்தான். ஒரு பிச்சைக்காரர் டீக்கடையில் டீ குடிக்கப் போனார். அப்போது அங்கு இருந்த இளைஞர்கள் படை ஒன்று டீக்கு காசு இருக்கா? என சும்மா ஜாலியாகக் கேட்க, அவர் பாக்கெட்டில் கைவிட்டு ஒரு கட்டு ரூபாய் தாள்களை செம கெத்தாக எடுத்து காட்ட அந்த இளைஞர்கள் அசந்தே போனார்கள்.

உடனே இதை அந்த இளைஞர்கள் வீடியோவாகவும் எடுக்க அந்த காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது.

You may have missed