சொந்தங்கள் படைசூழ திருமண விழாவில் சுடிதாரில் செம ஆட்டம் போட்ட அழகிய இளம்பெண்..!

முன்பெல்லாம் முறைப்படி நடனம் கற்றவர்கள் மட்டுமே ஆடி வந்தனர். ஆனால் இப்போதெல்லாம் சாதாரணமாகவே பட்டையை கிளப்பிக் கொண்டிருக்கிறார்கள். அதிலும் பள்ளி, கல்லூரி விழாக்கள் என்றால் கேட்கவே வேண்டாம். அங்கு ஆட்டம், பாட்டத்துக்கு குறையே இருக்காது.

இளம்பெண்களின் நடனமாடும் ஆசையின் தொட்டக்கப்புள்ளியாக ஷெரிலை சொல்லலாம். ஜிமிக்கி கம்மல் பாட்டுக்கு கேரளத்தின் ஷெரில்ஆடிய நடனம் வேற லெவலில் ஹிட் ஆனது. அதன்பின்னர் தொடர்ந்து பலரும் அதேபோல் ஆடத் தொடங்கினர். அவற்றில் சில வைரலும் ஆனது. கல்லூரி விழாக்களிலும் மாணவிகள் மேடை ஏறி பட்டையை கிளப்புகின்றனர்.

அதிலும் இப்போதெல்லாம் சொந்தங்கள் படைசூழ, நடக்கும் திருமணங்கள், கெட் டு கெதர் பங்சன்களிலும் கூட அழகிய இளம்பெண்கள் செம பட்டையைக் கிளப்பி ஆட்டம் போடுகின்றனர். அந்தவகையில் இங்கேயும் பேமிலி கெட் டு கெதர் விழாவில் சுடிதார் போட்ட அழகிய இளம்பெண் ஒருவர், மணிரத்தினம் இயக்கத்தில் குரு படத்தில் இடம்பெற்ற தன்னானே பாடலுக்கு அவரைப் போலவே செம மாஸாக ஆடியுள்ளார். இதோ நீங்களே இந்தக் காட்சியைப் பாருங்களேன்.