கல்லூரி விழாவில் காஞ்சனா பாடலுக்கு பேயாட்டம் போட்ட மாணவர்கள்.. என்ன கொல வெறி ஆட்டம் பாருங்க..!

தங்கள் கல்லூரியின் ஆண்டுவிழா ஆண்டுவிழா ஒன்றில் இளம் மாணவர்கள் பேய் வேசம் போட்டு செம நடனம் போடும் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. இதுகுறித்துத் தெரிந்துகொள்ள தொடர்ந்து படியுங்கள்.

பள்ளிக்காலம் என்பது 90ஸ் கிட்ஸ்களின் காலம் வரை கசப்பான காலமாகத்தான் இருந்து வந்தது. பள்ளிக்கூடத்தில் ஆசிரியர் அடிப்பார். தினமும் வீட்டுப்பாடம் எழுதிச் செல்ல வேண்டும். நன்கு படிக்காவிட்டால் பெயிலாக்கி விடுவார்கள். கல்லூரிக்காலமும் அப்படித்தான். ரொம்பவே ஸ்ட்ரிக்டாக இருக்கும். ஆனால் இப்போதெல்லாம் சூழல் அப்படி இல்லை. நன்கு படிக்காவிட்டாலும் குறிப்பிட்ட வகுப்புகள் வரை ஆல்பாஸ் சிஸ்டம் இருக்கிறது. அதேபோல் பள்ளிக்கூடங்களில் ஆசிரியர்கள் இப்போது அடிக்கக்கூடாது என தனி சட்டமே வந்துவிட்டது. அதேபோல் முன்பு எல்லாம் வருசத்துக்கு ஒருமுறை பள்ளி, கல்லூரிகளில் வரும் ‘ஆண்டுவிழா’ மட்டுமே சொர்க்கமாக இருக்கும்.

அந்த ஆண்டுவிழா பாடலுக்கு மாணவ, மாணவிகள் சேர்ந்து ஆடுவதே பெரிய விசயமாக இருக்கும். அன்றைக்குத்தான் பையனும், பொண்ணுமே பேசிக்கொள்ள முடியும். ஆனால் இப்போது ஆன்லைனில் மட்டுமே வகுப்புகள் நடந்துவரும் நிலையில் இன்றைய தலைமுறை அதையும் மிஸ் செய்துவிட்டனர். இப்படியான சூழலுக்கு மத்தியில் இங்கே கரோனா காலத்துக்கு முன்பு ஒரு கல்லூரி ஆண்டுவிழாவில் மாணவர்கள் செம நடனம் போட்டுள்ளனர். குறித்த இந்தக் காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது. இதில் மாணவர்கள் தங்கள் முகத்தை கடுமையாக டேமேஜ் செய்து கொண்டு பேய் வேசம் போட்டு காஞ்சனா பாடலுக்கு ஆடுகிறார்கள். பேய் வேடம் போட்டு மாணவர்கள் ஆடும் ஆட்டத்தை இதோ நீங்களே பாருங்களேன்.