இந்த வயசுல என்ன ஒரு ஆட்டம் பாருங்க? ஜோடியாக சேர்ந்து மாஸ் ஆட்டம் போட்ட சிறுவர்கள்..!

நடனத்தைப் பிடிக்காதவர்களே யாரும் இருக்க மாட்டார்கள். நடனம் எப்போதுமே மிக அழகான ஒன்றுதான். அதனால் தான் சினிமாவில் கூட நாலு பாட்டு இடையில் வந்து நடனம் ஆடுகிறார்கள்.

சினிமாவில் வரும் ஹீரோக்களுக்கு இணையாக நடன மாஸ்டர்களும் ரசிகர்களின் மனதில் இடம்பிடித்து விடுகின்றனர். இது எல்லாவற்றுக்கும் மேலாக நடனம் நம் மனதுக்கு மிகப்பெரிய ரிலாக்ஸ்டாக அமைக்கிறது. என்னதான் மனதில் பாரம் இருந்தாலும் டிவியில் ஒரு பாடலை ஓடவிட்டு, அந்த பாடலுக்கு ஆடினால் நம்மையும் அறியாமல் நம் கவலைகள் தீர்ந்து போகும். அதிலும் அழகான இளம்பெண்கள் ஆடினால் நம்மையும் மீறி மெய்மறந்து அதைப் பார்த்துக்கொண்டே இருப்போம்.

வழக்கமாக பெரியவர்கள் ஜோடியாக சேர்ந்து ஆட்டம் போட்டுத்தான் பார்த்திருப்போம். சிறுவர், சிறுமிகளில் ஜோடியாக ஆட்டம் போடுபவர்கள் மிகக்குறைவு. இதோ இங்கு ஒரு சிறுவனும், சிறுமியும் ஜோடியாக சேர்ந்து செம மாஸாக ஆட்டம் போட்டுள்ளனர். இதோ நீங்களே இந்தக் காட்சியைப் பாருங்களேன்.