இந்த நாய்க்கு ஆஸ்கார் அவார்டே கொடுக்கலாமா போலயே… காலில் டாய்ஸ் கார் மோதியதும் இந்த நாய் செஞ்ச வேலைய பாருங்க..!


தற்போது சமூக வலையத்தளங்களில் மனிதர்களின் குறும்புகளை விட செல்ல பிராணிகளின் சேட்டை அதிகரித்து வருகிறது. இவைகளின் குறும்புகளுக்கு பாரபட்சம் பாரக்காமல் இணையத்தில் ரசிகர்கள் குவிந்து வருகின்றனர்.

ஆஸ்கார் விருது
தற்போது அந்த வகையில் டாய்ஸ் கார் ஓன்று மோதியதில் விபத்துக்குள்ளான நாய், உயி ரி ழப்பது போல் நடிக்கும் வீடியோ இணையத்தில் உலா வருகிறது.
இதில் அந்த நாய்க்கு ஆஸ்கார் விருதே கொடுக்கலாம் என்ற வாசகத்துடன் பகிரப்பட்டுள்ளது.
The Oscar goes to.. ???? pic.twitter.com/m6o3rlRXVp
— Buitengebieden (@buitengebieden) October 4, 2022