இது தான் உண்மையான காதலில் விழுந்தேன் காட்சி… பல நாட்கள் கழித்து காதலனை சந்தித்த காதலி.. ஓடி போய் கட்டி அணைக்க சென்ற போது நடந்த பரிதாபம்…!

இந்த நவீன உலகில் நாம் பலவிதமான வீடியோக்களைப் பார்த்திருப்போம். சில சமயங்களில் வித்தியாசமான வீடியோக்களையும் பார்த்திருப்போம். அந்த வீடியோக்கள் சிலது நமது மனதுக்கு பிடித்ததாக இருக்கும்; சில சமயங்களில் நமக்கு பிடிக்காத விஷயங்களும் இருக்கும்.

அப்படி சில நேரங்களில் பல வீடியோக்கள் வைரலாகியும் வருகிறது. நாம் இப்போ பார்க்க இருக்கும் வீடியோவானது பல மில்லியன் பார்வையாளர்களை கடந்து வைரலாகிக் கொண்டிருக்கிறது. மொழிகளின் மூலம் காதலை வெளிப்படுத்த முடியாது அது உணர்வுகளின் மூலம் தான் வெளிப்படும்.

அவர்கள் பக்கத்தில் இருக்கும் போது வலி எதுவும் தெரிவதில்லை. காதலர்கள் ஒருவரை ஒருவர் கட்டியணைக்க ஓடி வரும்போது கீழே விழுந்து விடுகிறார்கள். அப்பறம் என்ன ஆகுதுன்னு நீங்களே இந்த வீடியோவ பாருங்கள்…..

You may have missed