உலகத்திலேயே பாவப்பட்ட ஜென்மம் இந்த கணவன்மார்கள் தான்… ஏன்னு இந்த வீடியோவை பாருங்க புரியும்..

wife-beat-husband-head-husband-reaction

முன்பெல்லாம் கணவன் என்றால் மனைவிகள் மிகவும் பயந்தும் அன்புடனும் மரியாதையுடனும் நடத்துவார்கள்.தற்போதும் அப்படிதான் ஆனாலும் அது அவர்கள் மனதிற்குள்ளேயே இருக்கும் வெளியே காட்டிக் கொள்ள மாட்டார்கள்.அதேபோல் மனைவிகள் செய்யும் சேட்டைகளை கணவன்மார்கள் ரசித்து பார்ப்பார்கள்.

இங்கும் அப்படி தான் ஒரு மனைவி வீட்டில் அடுப்பங்கரையில் அலமாரியை ஓபன் செய்து பொருளை வைக்கும் போது அலமாரியின் மற்றொரு கதவு அவரின் தலை மீது அடிக்கிறது. வலியை பொறுத்துக் கொள்ள முடியாமல் நேராக ஹாலுக்கு வந்து கணவனின் தலையில் அடிக்கிறார்.

சற்று அதிர்ந்து போன கணவன் எதுக்கு அடிச்சான்னு புரியாமல் முழிக்கிறார்.இந்த சம்பவமானது வீடியோ பதிவாக இணையத்தில் வைரலாகி வருகிறது.இதை பார்த்த கணவன்மார்கள் ஒவ்வொருவரும் தங்களுக்குள்ள ஆதங்கத்தை தெரிவித்து வருகின்றனர் நீங்களே பாருங்க. வீடியோ இணைப்பு கீழே…

You may have missed