விருதுநகர் வியாபாரிக்கு செல்லக்கண்ணு ரீமிக்ஸ் பாடலுக்கு.. பட்டையைக் கிளப்பிய இளம் பெண்ணின் நடனம்..!

viruthu-nagar-song-remix-dance

முன்பெல்லாம் சினிமாவில் நடிக்கும் நடிகர், நடிகைகளுக்குத் தான் மக்கள் மத்தியில் செல்வாக்கு இருந்தது. ஆனால் இப்போதெல்லாம் ஒரே பாடலில் ஆடி ஓகோவென ஹிட்டாகி விடுகின்றனர். ஜிமிக்கி கம்மல் பாடலுக்கு ஆடிய ஷெரில் இதற்கு ஒரு சாட்சி ஆவார்.

இதேபோல் இப்போது ஒரு இளம் பெண் ஒரு பாடலுக்கு ஆடிய ஆட்டத்தில் செம வைரல் ஆகிவருகிறார். இன்றைய தலைமுறையினர் சாதாரண செல்போனிலேயே தங்களை சுவாரஸ்யமாக வீடியோவாக்கி கலக்குகின்றனர். இது அனைவர் மத்தியிலும் அவர்களை மிக எளிதாகக் கொண்டு போய் சேர்த்து விடுகிறது. அதிலும் மாடர்ன் உடையில் ஆடுவதைவிட, பாவாடை, தாவணி, சேலை என நம் பாரம்பர்ய உடையில் ஆடுவதைப் பார்க்க பெரும் ரசிகர்கள் படையே இருக்கிறது.

அந்தவகையில் இப்போது விருதுநகர் வியாபாரிக்கு செல்லக்கண்ணு ரீமிக்ஸ் பாடலுக்கு.. இளம் பெண் ஒருவர் ஆட அது இணையத்தில் செம வைரல் ஆகிவருகிறது. இதோ அந்த வீடியோவை நீங்களே பாருங்களேன்.

You may have missed