சீப்ப வச்சு இப்படி ஒரு வித்தியாசமான ரெசிப்பியா… பார்த்தாலே சாப்பிட தோணுதே…

மனித வாழ்வில் உணவு என்பது இன்றியமையாத ஒன்றாகும். இந்த உலகத்தில் பலவிதமான உணவு முறைகள் பின்பற்றப்படுகின்றன.பலருக்கும் பலவித உணவு வகைகளை பிரியப்பட்டு சாப்பிட பிடிக்கும்.அதிலும் வித்தியாசமான உணவு வகைகளை தேடி சென்று சாப்பிட்டு அதனை வீடியோவாக பதிவிட்டு பணம் சம்பாதிப்பவரும் அதிகம்.அதேபோல் பலவித உணவு வகைகளை தயார் செய்து அதனை வீடியோவாக பதிவிட்டு வருமானம் இட்டுபவரும் அதிகம்.

அந்த வகையில் தற்போது சீப்பை வைத்துக்கொண்டு ஒரு பெண்மணி செய்யும் ரெசிபியானது இணையத்தில் வைரலாகி வருகிறது.அந்தக் காணொளியில் அவர் சீப்பை பயன்படுத்தி வித்தியாசமான முறையில் ஒரு உணவினை தயார் செய்கிறார் அது நம்மை சாப்பிட ஈற்கின்றது, அந்த வீடியோவை பல லட்சம் மக்கள் பார்வையிட்டுள்ளனர். வீடியோ இணைப்பு கீழே பார்த்து பயனடையுங்கள்…