அடடே தண்டவளாத்தில் பேருந்து ஓடுமா? இவ்வளவு நாள் இது தெரியாமப் போச்சே.. இந்தக் காட்சியைப் பாருங்கள் நீங்களே ஷாக் ஆகிடுவிங்க..!

  தண்டவாளத்தில் ரயில் ஓடும் என்பது நம் அனைவருக்கும் தெரியும். ஆனால் தண்டவாளத்தில் பஸ் கூட ஓடும் என்றால் நம்ப முடிகிறதா? நீங்கள் நம்பித்தான் ஆகவேண்டும் . அதற்கு இதோ உங்கள் கண்முன்பு காட்சியாக இந்த செய்தி…

      பொதுவாகவே பேருந்து போன்ற வாகனங்கள் சாலையில் தானே ஓடும். இலங்கையில் அசோக் லைலேண்ட் கம்பெனிதான் இந்த தண்டவாளத்தில் ஓடும் பேருந்தை இயக்குகிறது. இதில் ரயில் கம்பார்ட்மெண்ட் போலவே இருபேருந்துகள் ஒன்றுடன், ஒன்று எதிர்திசையில் இணைக்கப்பட்டுள்ளன. அதிலும் பேருந்தில் இருக்கும் டயர்களுக்குப் பதிலாக, அதில் ரயில்வே இரும்பு சக்கரங்கள் இணைக்கப்பட்டுள்ளன. 

   இதேபோல் ஜப்பானில் டிவைல் மோட் வைக்கிள் என்னும் பேருந்து ஒடுகிறது. இதை தண்டவாளத்திலும், சமவெளியிலும் ஓட்ட முடியும். சமவெளியில் ஓட்டும்போது, ரயில் ட்ராக் சர்க்கரதை பேருந்தின் உள்பகுதியில் போகும்மாறும், ட்ராக்கில் ஓட்டும்போது பேருந்தின் சக்கரத்தை ட்ராக்கில் படாமலும் ஓட்டமுடியும். இதோ நீங்களே இதைப் பாருங்களேன். 

You may have missed