சிறுவனுடன் சேர்ந்து கால்-பந்து ஆடிய சேவல்… என்ன ஒரு ஆட்டம் பாருங்க, அசந்துடுவீங்க..!


பொதுவாக குரங்கு, நாய் போன்ற உயிரினங்கள் அதி புத்திசாலியாக இருப்பதும், ஆபத்து காலத்தில் அவர்களுக்குள் காப்பாற்றிக் கொள்வதையும் தமிழ் திரையுலகில் ராம நாராயணனின் படங்களில் தான் பார்த்திருப்போம். ஆனால் இப்போது உண்மையிலேயே அப்படி ஒரு சம்பவம் நடந்துள்ளது.

சேவல் ஒன்று சிறுவனோடு சேர்ந்து செமையாக கால்பந்து ஆடுகிறது. இது தொடர்பான வீடியோ இணையத்தில் செம வைரல் ஆகிவருகிறது. குறித்த காட்சியில் சிறுவன் ஒரு விளையாட்டுப் பந்தை சேவலை நோக்கி உருட்டி விடுகிறார். உடனே சேவல், அதை காலால் படு ஸ்பீடாக திருப்பி உதைத்து தள்ளுகிறது.

‘இந்த சேவல் போன ஜென்மத்துல புட்பால் ப்ளேயரா பிறந்திருக்கும் போலயே..’’ என்னும் கேப்சனோடு அது இணையத்தில் வைரல் ஆகிவருகிறது.