புஷ்பா பாடலுக்கு இந்த இளம்பெண் போட்ட செம ஆட்டம்… பல மில்லியன் பேர் பார்த்து ரசித்த காணொளி..!

pushba-song-dance-girl-amazing

பொதுவாகவே நடனத்தைப் பிடிக்காதவர்களே யாரும் இருக்க மாட்டார்கள். நடனம் ஆடுவதே ஒரு கலை. முன்பெல்லாம் முறையாக நடனம் கற்றவர்கள் மட்டும் தான் ஆடிக்கொண்டு இருந்தனர். ஆனால் இன்று டிவி பெட்டிகளின் பெருக்கத்தால் அதைப் பார்த்துக் கற்றுக்கொண்டே அனைவரும் நன்றாக ஆடுகிறார்கள். அதிலும், இப்போதெல்லாம் கல்யாண வீடுகளில் மணப்பெண்களே நடனம் ஆடுவதும் பேசனும் ஆகிவிட்டது.

அதேபோல் சினிமாவில் ஏதாவது பாடல் மெகா ஹிட் அடித்தால் அந்தப் பாடலுக்கு ஆடி மகிழ்வதும் இப்போதெல்லாம் ட்ரெண்டாகி விட்டது. அண்மையில் அல்லு அர்ஜீன் நடிப்பில் வெளியாகி, மெகா ஹிட்டான ‘புஷ்பா’ படத்தில் இடம்பெற்ற ‘சாமி…என் சாமி’ பாடலின் இந்தி வெர்சனுக்கு ஒரு இளம்பெண் செம அழகாக ஆடுகிறார். தமிழில் நாட்டுப்புறப்பாடகி ராஜலெட்சுமி தான் இந்தப் பாடலை பாடி இருந்தார். இது தெலுங்கை விட தமிழிலும் செம ஹிட்டானது.

அந்தப் பாடலுக்கு உண்மையிலேயே ஆடிய நடிகை ராஷ்மிகாவையே ஓவர்டேக் செய்யும் அளவுக்கு இந்த இந்திக்கார இளம்பெண் செம க்யூட்டாக ஆடுகிறார். இதோ நீங்களே இந்தக் காட்சியைப் பாருங்களேன்.

You may have missed