என்னங்கடா கப்பல்லாம் புட் போர்டு அடிச்சு வர்றீங்க… இப்படி ஒரு கப்பல் பயணம் உங்க வாழ்க்கையில பாத்திருக்க மாட்டீர்கள்..!

கடலில் சாதாரணமாக போட்டிங் செல்லுவதை பார்த்திருப்போம். அதில், அந்த கப்பலுக்கு ஏற்றார் போல ஆட்களை ஏற்றி செல்லுவார்கள். அதற்கு அதிகமான ஆட்களை ஏற்றி செல்லுவதற்கு அவர்களுக்கு தடை விதிக்கப்பட்டிருக்கிறது.

இந்த வீடியோவில் உள்ள ஒரு கப்பலில் 4 தளங்கள் உள்ளன. அந்த 4 தளங்களிலும் ஆட்கள் அதிகமாக நெருங்கி நின்று பயணம் செய்கிறார்கள். கப்பலின் நான்கு தளங்களிலும் அதிகமானவர்களை ஏற்றி செல்லுகிறது அந்த கப்பல்.

சிலர் அந்த கப்பலின் கம்பிகளில் உட்கார்ந்து கொண்டு பயணம் செய்கிறார்கள். இதனை பார்ப்பவர்களுக்கே பயம் தான் வரும். ஏனெனில் அவர்கள் ஆபத்தான முறையில் பயணம் செய்கிறார்கள். இந்த காட்சியை பார்த்த அனைவரும் இறைவனிடம்வேண்டிக்கொள்ளும் விதமாக god bless them என்று கருத்துக்களை பதிவு செய்து வருகிறார்கள். இந்த வீடியோ காட்சியானது வைரலாக பரவி அனைவரின் கவனத்தையும் ஈர்த்து வருகிறது.

You may have missed