வேற என்ன வேணும்… காதலுக்கு கண்ணில்லை என்பதை நிரூபிச்சிட்டாங்க.. பார்வையற்ற ஜோடியின் தீராத காதலின் ரயில் பயணம்.. பலரின் மனதை வென்ற காணொளி..!
'காதல்' என்பது நம்முடைய வாழ்க்கையின் ஒரு அர்த்தம் என்று சொல்வார்கள். அனால் இப்பொழுது எல்லாம் பணம் மட்டும் தான் வாழ்க்கையின் அர்த்தம் என்ற நடைமுறை வந்து விட்டது....
