மன அழுத்தம், எதிர்மறையான எண்ணங்களில் இருந்து விடு பட சில டிப்ஸ்.. பயனுள்ள பதிவு..!
மனதில் எதிர்மறையான எண்ண அலைகள் உருவாவதால் மன அழுத்தம் ஏற்படுகிறது. வாழ்க்கையில் ஏற்படும் ஏம்மாற்றம் மற்றும் தோல்விகளால் எதிர்மறையான எண்ணங்கள் வருகின்றன. எதிர்மறையான எண்ணங்கள் வாழ்வில் முன்னேற்றம்...