நாதஸ்வர இசைக்கு மயங்கிய குட்டி மழலையின் முகபாவனங்கள்….. ஹையோ எம்புட்டு அழகு….
குட்டிக்குழந்தைகள் என்றாலே தனி அழகுதான். அது அழுவது, பேசுவது, கத்துவது என்று அனைத்தும் ரசிக்கும் வண்ணமே இருக்கும். குழைந்தைகள் செய்யும் குறும்புகள் கூட அனைவரையும் வியந்து பார்க்கும்...