இளசுகளுக்கே சவால்விட்ட வைரல் பாட்டி.. 85 வயதிலும் இந்தப் பாட்டியின் திறமையை பாருங்க..

சாதிக்க வயது ஒரு தடையே இல்லை என்பார்கள். அதை உண்மைதான் எனச் சொல்லும் அளவுக்கு பாட்டி ஒருவர் ஒரு செயல் செய்து இருக்கிறார். குறித்த அந்த செயல் இணையத்தில் செம வைரலாக பரவிவருகிறது.

திறமை என்பதை வயதைப் பொறுத்த விசயமே இல்லை. யாருக்குத் திறமை இருக்கும் என்பதை யாராலும் கணிக்க முடியாது. அந்தவகையில் இங்கே ஒரு பாட்டிக்கு இருக்கும் திறமை வேற லெவலில் வைரல் ஆகிவருகிறது. அப்படி அந்த பாட்டி என்ன செய்தார் எனக் கேட்கிறீர்களா? சரஸ்வதி ராவ் என்பது தான் அந்த பாட்டியின் பெயர். பாட்டிக்கு இப்போது 69 வயதாகிறது. அவரது இளமைக்காலத்தில் சிறந்த டேபிள் டென்னிஸ் வீராங்கணையாக இருந்தார். அதிலும், கர்நாடகா மாநில அளவில் ஒருமுறை முதல்பரிசும் பெற்றவர்.

இந்நிலையில் சமீபத்தில் ஒரு இடத்தில் டேபிள் டென்னிஸ் போட்டி நடப்பதைப் பார்த்துவிட்டு உள்ளே நுழைந்த பாட்டி, டேபிள் டென்னிஸ் ஆடினார். ஆனால் அவரை இப்போதைய யூத்களாலேயே ஜெயிக்க முடியவில்லை. பாட்டி அந்தளவிற்கு செம க்யூட்டாக ஆடி அசத்துகிறார். இன்றைய கால யூத்களே அவருக்கு ஈடுகொடுக்க முடியாமல் தோற்றுப் போகின்றனர். இதோ நீங்களே இதைப் பாருங்களேன்.