பயந்து நின்ற தன் குட்டிகளுக்கு செம க்யூட்டாக பாடம் நடத்திய வாத்து.. என்ன அழகாக பாடம் நடத்துது பாருங்க…!

பாசமும், அறிவும் மனிதர்களுக்கு மட்டும் ஆனது என நாம் நினைத்துக் கொண்டிருக்கிறோம். ஆனால் ஆறறிவு படைத்த மனிதனுக்கு இணையாக சில நேரங்களில் பறவையினங்களும் கூட அறிவார்ந்தமாக இயங்குவதைப் பார்த்திருப்போம். இது அப்படியான ஒரு வாத்தின் சம்பவம் தான்!

வாத்துகள் மெதுவாக நடப்பதே மிக அழகாக இருக்கும். அதேபோல் மற்ற உயிரினங்களுக்கு இல்லாத ஒரு தன்மையும் வாத்துக்கு உண்டு. அது நீரிலும், நிலத்திலும் வாழும் தன்மை கொண்டது. தண்ணீர் நிறைந்த குளத்திலோ, ஆற்றிலோ அது நீந்தி செல்வதே பார்க்க அழகாக இருக்கும்

அதிலும் வாத்து தன் குட்டிகளுக்கு நீந்தக் கற்றுக்கொடுக்கும் அழகே தனிதான். அந்தவகையில் முதன் முதலாகத் தண்ணீர் பரப்பிற்கு தன் குட்டிகளை அழைத்துவரும் வாத்து, தண்ணீருக்குள் இறங்குவதற்கு அந்தக் குட்டிகளுக்கு மிக அழகாகப் பயிற்சி கொடுக்கிறது. இதோ நீஇங்களே இந்தக் கண்கொள்ளாக் காட்சியைப் பாருங்களேன்.