காலி பிளாஸ்டிக் பாட்டிலை இப்படிக்கூட பயன்படுத்தலாமா? ஒரு நிமிசம் பாருங்க.. ஆச்சர்யத்தில் மூழ்கிப் போவீங்க…!
சிலர் எப்போதுமே எதையும் புதுமையாக முயற்சித்துக்கொண்டே இருப்பார்கள். இதுவும் அப்படியான ஒரு விசயம் தான். இங்கே என்ன புதுமை என யோசிக்கிறீர்களா? இதோ இதை முழுதாகப் படியுங்கள். புரிந்துக் கொள்வீர்கள்.
என்ன தான் பட்டப்படிப்பெல்லாம் படித்து பெரிய விஞ்ஞானியாக இருந்தாலும், சில நேரங்களில் பாமர மக்களின் விஞ்ஞான அறிவில் அவர்களே கூட சொக்கிப் போவார்கள். அப்படியான ஒரு வில்லேஜ் விஞ்ஞானியின் சூப்பர், டூப்பர் கண்டுபிடிப்பு உலக அளவில் வைரலாகி வருகிறது. அது என்ன எனக் கேட்கிறீர்களா? நாமெல்லாம் தண்ணீர் குடிக்கும் பழைய காலி பாட்டில்களை தூக்கிக் கடாசி விடுவது தான் வழக்கம். ஆனால் அப்படிச் செய்வது அவசியம் இல்லாத ஒன்று என விளக்குவது போல் இருக்கிறது இந்த காணொலி.
இங்கே ஒரு காலி பாட்டில் இருக்கிறது. அதை அந்த பெண்கள் அடியில் கொஞ்சம், கொஞ்சம் இடைவெளி விட்டு ஓட்டைப் போடுகிறார்கள். அதற்குள் தென்னை ஈக்கிள்களை வைத்து சூடாக்குகிறார்கள். தொடர்ந்து அதை தீயில் காட்டி வாட்டி, அழகான பேஷனான வாரியல் செய்து அசத்துகிறார்கள். இதோ நீங்களே இந்தக் காட்சியைப் பாருங்களேன்.