சேர்க்கை சரியில்லைன்னா இப்படித் தான் நடக்கும் போல.. வாத்து கூட்டத்துடன் சேர்ந்ததும் இந்த கோழி செஞ்ச வேலையைப் பாருங்க…!

கூடா நட்பு கேடாக முடியும் என கிராமப் பகுதிகளில் பழமொழி சொல்வார்கள். அதை அப்படியே மெய்ப்பிக்கும்வகையில் இப்போது ஒரு சம்பவம் நடந்துள்ளது. இதுகுறித்துத் தெரிந்துகொள்ள தொடர்ந்து படியுங்கள்.

பொதுவாகவே நாம் யாரோடு சேர்கிறோமோ அவர்களின் தன்மையே நமக்கு வரும் என்பார்கள். அதனால் தான் உன் நண்பன் யார் என்று சொல்..நீ யாரென்று சொல்கிறேன் எனவும் சொல்லப்படுகிறது. நாம் நல்ல நண்பர்களோடு இருக்கையில் அவர்களது நல்ல குணங்கள் நமக்கும் வரும். அதுவே நாம் கெட்ட நண்பர்களோடு சேர்கையில் அவர்களது தன்மை நமக்கும் விந்துவிடும். இது மனிதர்களுக்கு மட்டும் தான் பொருந்துமா? என்று கேட்டால் நிச்சயமாக இல்லை. இதோ இங்கே, கோழி ஒன்று வாத்து கூட்டத்துக்கு இடையே வளர்க்கப்படுகிறது.

அந்த நாட்டுக்கோழி தான் கோழி என்பதையே மறந்து வாத்துக்களைப் போலவே அன்ன நடை போட்டு நடக்க பழகுகிறது. குறித்த இந்த வீடியோ இணையத்தில் செம வைரல் ஆகிவருகிறது. இதோ நீங்களே அதைப் பாருங்கள்.