90’ஸ்களில் கலக்கிய இந்த நடிகரை ஞாபகம் இருக்கா… தற்போது ஆளே அடையாளம் தெரியாத அளவுக்கு மாறிட்டாரு பாருங்க..!

தமிழ் சினிமாவில் 1990களில் வெளியான அஞ்சலி படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர்தான் நடிகர் தருண்.இவர் தெலுங்கானாவை சேர்ந்தவர்இவர் அஞ்சலி படத்தில் நடித்ததன் மூலம் இவருக்கு குழந்தை நட்சத்திர தேசிய விருது கிடைத்தது.

அதன் பின் 2000 ஆம் ஆண்டு முதன் முதலாக ஹீரோவாக தெலுங்கில் அறிமுகமானார்.அதன்பின் தமிழில் ஒரு சில படங்களில் ஹீரோவாக நடித்தார்.அதிலும் எனக்கு 20 உனக்கு 18 என்ற படத்தில் திரிஷா மட்டும் ஸ்ரேயாவுடன் நடித்து பிரபலமானார்

தற்போது இவருக்கு முப்பத்தி ஆறு வயது ஆகிறது.90ஸ் காலகட்டங்களில் தமிழ் ரசிகர்களை கவர்ந்த இவர் தற்போது உடல் எடை கூடி ஆளே தெரியாத அளவிற்கு மாறியுள்ளார்.தற்போது அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் போட்ட புகைப்படமானது ரசிகர்களால் பகிரப்பட்டு வருகிறது புகைப்பட இணைப்பு கீழே..

pic1

pic2