யானைகள் எல்லாம் பறக்காதுன்னு யாருடா சொன்ன…. நீங்களே பாருங்க விழுந்து விழுந்து சிரிப்பீங்க…!

நாம் ஏரோ பிளேன் பறந்து பார்த்திருப்போம். அதற்கு கூட இறக்கைகள் பொருத்தியிருப்பார்கள், அதனால் பறக்கிறது என்று சொல்லலாம். ஆனால் நாம் இப்போது பார்க்க கூடிய வீடியோவில் ஒரு யானை எந்த விதமான இறக்கைகளும் இல்லாமல் பறக்கிறது என்றால் சும்மாவா…

அந்த யானையானது எப்படி பறக்கிறது என்று தான் தெரியவில்லை. ஆனால் யானையானது சுழன்று சுழன்று கீழே விழும் காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது. அது உண்மையான யானை இல்லை யானை போன்ற உருவம் கொண்ட பொம்பை. 30 நிமிடம்கட்சியை இந்த வீடியோ கொண்டுள்ளது இதை பார்த்தவர்கள் என்னடா யானைக்கு வந்த சோதனை ன்னு கருத்துக்களை பதிவிடுறாங்க….
அந்த வீடியோவானது இதோ…..