குட்டி குழந்தையுடன் சேர்ந்து ஸ்கிப்பிங் செய்த நாய் குட்டி.. உங்கள் மனதை வருடும் அருமையான காட்சி..!

மிருகங்களிலேயே மிகவும் புத்திசாலி என பெயர் எடுத்தது நாய்கள் தான். அதனால் தான் காவல்துறையிலேயே குற்றங்களை கண்டுபிடிப்பதில் நாய்களை பயன்படுத்துகின்றனர். மோப்பநாய்கள் காவல்துறையில் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.

பொதுவாகவே நாய்கள் நன்றி உணர்வுக்கு மிகவும் பிரசித்தி பெற்றவை. நாயை வீட்டுக் காவலுக்கு, வேட்டைக்கு, பாசம் காட்டி வளர்ப்பதற்கு என பலவகையிலும் பயன்படுத்துபவர்களைப் பார்த்திருப்போம். அதனால் தான் பலரும் தங்கள் வீட்டில் நாய் வளர்ப்புக்கு முக்கியத்துவம் கொடுப்பார்கள். இங்கேயும் அப்படித்தான்..ஒருவர் தன் வீட்டில் நாய் வளர்த்து வந்தார்.அந்த நாய் மிகவும் குட்டி நாய்.

அந்த வீட்டு எஜமானரின் குழந்தை வீட்டின் முன்பகுதியில் நின்று ஸ்கிப்பிங் விளையாடிக் கொண்டிருந்தது. அதைப் பார்த்த குட்டி நாய் அதுவும் அந்த குழந்தையோடு சேர்ந்து செம க்யூட்டாக ஸ்கிப்பிங் ஆடுகிறது. இதோ நீங்களே இந்தக் காட்சியைப் பாருங்கள். நாய்க்குட்டி என்ன அழகாக ஸ்கிப்பிங் ஆடுகிறது.இதோ அந்தக் காட்சி உங்களுக்காக…
Sharing the joy????
— Tansu YEĞEN (@TansuYegen) May 19, 2022
pic.twitter.com/iMxcGI8OMq