நாதஸ்வர இசைக்கு மயங்கிய குட்டி மழலையின் முகபாவனங்கள்….. ஹையோ எம்புட்டு அழகு….

குட்டிக்குழந்தைகள் என்றாலே தனி அழகுதான். அது அழுவது, பேசுவது, கத்துவது என்று அனைத்தும் ரசிக்கும் வண்ணமே இருக்கும். குழைந்தைகள் செய்யும் குறும்புகள் கூட அனைவரையும் வியந்து பார்க்கும் படி தான் செய்யும்.

இப்பொது பலரும் குழந்தைகளை இன்ஸ்டாவில் பாட செய்தும். ஆட செய்தும் பல வீடியோகளை வெளியீட்டு வருகின்றனர். முன் ஒரு காலத்தில் குழந்தைகளின் புகைப்படங்களை வெளிவிட்டால் கண்பேறு பட்டு விடும் என்றே வெளி விடமாட்டார்கள்.

ஆனால் இந்த காலத்தில் குழந்தைகளின் புகைப்படங்களையும் அவர்களின் சேட்டைகளையும் அனைவர்க்கும் பகிர்வதையே பழக்கமாக வைத்துள்ளனர். அந்த வகையில் இங்கே ஒரு குழந்தை இசைக்கு ஏற்றாற்போல் தலை ஆட்டுவதும் கை ஆசைப்பதும் பார்க்கவே அனைவர் மனதையும் கொள்ளை கொள்ளும் அளவில் உள்ளது. தற்பொழுது இந்த வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.