தெரு நடனக் கலைஞர்களை அம்மாவுடன் வாழ்த்த சென்ற சிறுமி… அதன் பின் சிறுமி போட்ட வேற லெவல் ஆட்டம்… வாயடைத்து நின்று வேடிக்கை பார்த்த மக்கள் கூட்டம்…!

street_dance_vid_nzz

வலைதளத்ததில் சிறுமி ஒருவர் கிராமிய கலைஞர்களுடன் நடனம் ஆடும் வீடியோ பார்வையாளர்கள் அனைவரையும் கவர்ந்துள்ளது. சாலையில் கிராமிய கலைஞர்களின் குழு இசை அமைத்து நடனம் ஆடிக்கொண்டிருந்தனர்.

அப்போது ஒரு சிறுமியும் இன்னொரு சிறுவனும் அதில் பங்கேற்று நடனம் ஆடினர். அதில் அந்த சிறுமி நடனக் குழுவினர் ஆடுவது போன்று சிறுமி ஆடிய நடனம் பார்வையாளர்களை கவர்ந்துள்ளது. இந்த காட்சியானது உடுப்பி , கர்நாடகாவில் பதிவு செய்யப்பட்டது . இதனை 5.56 லட்சம் பார்வையாளர்கள் ரசித்துள்ளனர்.

You may have missed