புடவை அணிந்து விக்ரம் பட பாடலுக்கு நடனமாடிய இளம் பெண்… பல மில்லியன் பார்வைகளை பெற்ற காணொளி..!


கல்லூரி வாழ்க்கை என்றாலே அங்கு மகிழ்ச்சிக்கும் ஆனந்தத்திற்கும் அளவே இல்லை என்று சொல்லிவிடலாம். அதுவும் கல்லூரி நிகழ்ச்சிகள் என்றாலே மாணவர்கள் கலந்து கொண்டு தங்களது திறமைகளை வெளிக்காட்டுவர்.

அந்த வகையில் இணையத்தில் பெண் ஒருவரையும் நடனம் பலரின் கவனத்தைப் பெற்று இணைத்து வைரலாகி வருகிறது அதுவும் விக்ரம் படத்தில் வரும் முதல் பாடலான பத்தல பத்தல பாடலுக்கு நடனமாடியுள்ளார்.

அதில் அவரது அசைவும் நடனமும் பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது.அதிலும் புடவை அணிந்து ஆபாசமில்லாத நடனம் மிகவும் வெகுவாக கவர்ந்துள்ளது.வீடியோ இணைப்பு கீழே பார்த்து பயனடையுங்கள்..