அம்மாவுக்கு உதவியா எம்புட்டு பொறுப்பா வேலை பார்க்கிறார் பாருங்க இந்த செல்லக்குட்டி..!


குட்டிக்குழந்தைகள் இருக்கும் வீட்டில் மகிழ்ச்சிக்கு பஞ்சம் இருக்காது. அவர்கள் செய்யும் குறும்புகளைப் பார்த்துக் கொண்டிருந்தாலே நமக்கும் நன்கு நேரம் போய்விடும். அதனால் சின்னக்குழந்தைகள் இருக்கும் வீடு எப்போதுமே குதூகலமாக இருக்கும்.

அந்த வகையில் சிறுவன் ஒருவன் தன் அம்மாவிற்கு உதவியாக பாத்திரங்களை எடுத்து கழுவிக் கொண்டிருக்கிறான். அதனை அவரது அம்மா வீடியோவாக பதிவு செய்கிறார். பார்க்கவே அவ்வளவு க்யூட்டாக உள்ளது. அதிலும் ஒவ்வொரு பாத்திரத்தையும் எடுத்து தேய்க்கும் அழகு இருக்கே கண்ணு பட்டுடும் போல இருக்க, நீங்களே பாருங்க அந்த காணொளியை. வீடியோ இணைப்பு கீழே…
சிந்தனை அண்ணே எம்புட்டு தேய்ச்சாலும் கறை போக மாட்டேன் என்கிறது
— சிந்தனைவாதி (@PARITHITAMIL) July 22, 2023
# நமோ ககிளினிங் பவுடர் போடு…???????????? pic.twitter.com/ss7RcTcZ8c