இப்போ தாண்டா இந்த உலகத்துக்கு வந்தேன்… வந்ததுமே ஆரம்பிச்சிடீங்களா உங்க இம்சைய.. என்ன ஒரு க்யூட் ரியக்சன்னு பாருங்க.. எத்தனை முறை பார்த்தாலும் சலிக்காத காட்சி..!

அழகு குட்டி அம்மு குட்டி செல்லம் என்று குழந்தைகளை கொஞ்சுவது நம் பழக்கம். ஆனால் மருத்துவர்கள் கொஞ்சுவது ஒரு வகையான தனி அழகுதான்…அவரும் குழந்தையாக மாறி குழந்தையை கொஞ்சுகிறார். அதுவும் அன்புக் கட்டளை இடுகிறார்.

நமக்கும் குழந்தைகளை பார்த்தாலே உடனே தூக்கி கொஞ்ச வேண்டும் என்ற ஆசை தோன்றும். பிறந்த குழந்தைகளை கையில் வாங்குவதற்கு சிலர் பயப்படுவார்கள். காரணம் பிறந்த உடனே உள்ள குழந்தை மிகவும் சிறியதாய் இருக்கும். 28 நிமிடங்கள் கொண்ட இந்த வீடியோவை திரும்ப திரும்ப பார்த்துக்கொண்டே இருக்க வேண்டும் என்று தோன்றும் இதனை பார்ப்பவர்களுக்கு. குழந்தையை கொஞ்சி விளையாடினால் மனதில் உள்ள அனைத்து கவலைகளும் மறந்து மனது இலகுவாகும்.

குழந்தையும் தெய்வமும் ஒன்று என்று சும்மாவா சொன்னார்கள். இந்த மருத்துவர் பேசும் போது அதற்கு இந்த குழந்தையின் expression க்யூட் ஆக இருக்கிறது….. இந்த வீடியோவை பார்த்தவர்கள் குழந்தைக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவிக்கிறார்கள்.

You may have missed