தந்தைக்கு தாயான சிறு குழந்தை.. காண்போரை கண்கலங்க வைக்கும் குழந்தையின் செயல்…!

ஓடி கொண்டிருக்கும் உள்ளூர் தொடர்வண்டியின் வாசலின் ஓரத்தில் அமர்ந்து பயணம் மேற்கொள்ளும் தந்தைக்கு இரண்டு வயது பெண் குழந்தை பழங்களை ஊட்டிவிடும் காட்சிகள் சமூக வலைதள பார்வையாளர்களை கண்கலங்க வைத்துள்ளது.

மும்பையில் நடைபெற்ற இந்த காட்சியை சாக்ச்சி மஹோத்ரா என்பவர் இன்ஸ்டாகிராமில் கசப்பான இனிப்பு என்று அந்த காட்சியை வருணனை செய்து வெளியிட்டுள்ளார்.

இதற்கு வார்த்தைகள் தேவையில்லை எனவும், ஆடம்பரமான வாழ்க்கை தேவையில்லையெனவும் இருப்பதை கொண்டு திருப்பதி அடையும் மனப்பானமை குடும்பத்திற்கு உண்டு எனவும் பதிவிட்டுள்ளார்.