அம்மா எந்திரிம்மா… தாயின் தலையை தாங்கி பிடித்த சிறு குஞ்சு… காண்பவரை கண் கலங்க செய்யும் காட்சி..!
தாய் என்பது இவ்வுலகில் வாழும் அனைத்து உயிர்களுக்கும் தேவை. தாயை போல் அன்பும், பாசமும், அக்கறையும் கொண்டு குழந்தைகளை அன்புடன் பாதுகாக்கும் உயிரினம் என்றால் அது தாய்...